Tamil Quotes for Prayer

TAMIL PRAYER QUOTES

தமிழ் ஜெப மொழிகள்


Page 1
(1-10) 

 1

'கிறிஸ்துவின் ஆவியை தன்னில் உடையவனே உண்மையான ஜெபவீரன்'

2

'உலகின் வஞ்சகமான கிரீடங்களுக்கு தப்ப அருமையான அடைக்கலம் ஜெபமே'

3

'உபவாசமும், ஜெபமும் உள்ளத்தை மென்மையாக்குகின்றன'

4

'தேவனுடைய ராஜ்யம், சித்தம், நாமம் இம்மூன்றையும் ஜெபம் உள்ளடக்கியுள்ளது'

5

'பரிபூரண பரிசுத்தத்தை அடைய உதவும் படிக்கட்டுகளே ஜெபமாகும்'

6

'ஜெபிப்பவன் பாவம் செய்ய முடியாது, பாவம் செய்பவன் ஜெபிக்க முடியாது'

7

'கிறிஸ்தவனின் முதல் தேவை ஜெபம், இரண்டாம் தேவை ஜெபம், மூன்றாம் தேவையும் ஜெபம்'

8

'ஒன்றாக ஜெபிக்கிற குடும்பம் ஒன்றாயிருக்கும், நன்றாயிருக்கும்'

9

'ஜெபிக்கிற மனிதன் தேவனை வேலை செய்ய வைக்கிறார்'

10

'இடைவிடாத ஜெபம் நமது அன்றாட வேலைகளை எளிதாக்குகிறது'


Comments