Enthan Pokisham Neer Thaanayaa Song Tamil Lyrics

Enthan Pokisham Neer Thaanayaa



எந்தன் பொக்கிஷம் நீர்தானையா 
எந்தன் புகலிடம் நீர்தானையா - ( 2 ) 
        இயேசுவே என் இதயத்தில் வாழ்பவரே 
        என் இதயத்தை ஆள்பவரே - ( 2 ) 

1. மேகத்தில் வருவீர் வேகமாய் வருவீர் 
    என்னையும் சேர்த்துக்கொள்வீர் - ( 2 ) 
    என் கண்ணீர் துடைப்பீர் உம்மோடு இணைபீர்
         மாரநாதா  ... மாரநாதா  - ( 2 ) 

2. உம் முகம் பார்க்கனும் என் கண்ணில் பார்க்கனும் 
    வருகைக்காய் காத்திருப்பேன் -( 2 ) 
    சுந்தர ரூபனே என் மணவாளனே 
        மாரநாதா ... மாரநாதா ... ( 2 ) 

3. ஆயிரமாயிரம் தூதர்களோடு 
    இயேசு நீர் வரப்போகிறீர் - ( 2 ) 
    பரிசுத்தமாகனும் பரிசுத்தமாக்கிடும் - ( 2 ) 
        மாரநாதா ... மாரநாதா ...


Enthan Pokisham Neer Thaanayaa
Enthan Pugalidam Neer Thaanayaa
        Yaesuvae En Idhayathil Vaalbavarae
        En Idhayathai Aalbavarae

1. Maegathil Varuveer Vaegamai Varuveer
    Ennaiyum saerthu Kolveer
    En Kannir Thudaippeer Ummodu Inaippeer
        Maaranatha...Maaranatha

2. Um Mugam paarkanum En Kannil Paarkanum
    Varugaikkai Kaathirupen
    Sunthara Rubanae En Manavaalanae
        Maaranatha...Maaranatha

3. Aayiramaiyram Thudhargalodu
    Yaesu Neer Varappogireer
    Parusuthamaaganum Parisuthamaakidum
        Maaranatha...Maaranatha


Chords for other songs:

Enakku Umma Vitta Chords

For more Tamil keyboard tutorials: Click here

Comments